← பார்செலோனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பார்சிலோனா பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பார்சிலோனா பெருங்கோவில் என்றால் என்ன?
பார்சிலோனா பெருங்கோயில் அல்லது புனித எலுலேலியா பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de la Santa Cruz y Santa Eulalia) என்பது எசுப்பானியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.
பார்சிலோனா பெருங்கோவில் எங்கே உள்ளது?
பார்செலோனா; ஆயத்தொலைவு 41.3839, 2.1764.
இதன் கதை
பார்சிலோனா பெருங்கோயில் அல்லது புனித எலுலேலியா பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de la Santa Cruz y Santa Eulalia) என்பது எசுப்பானியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். புனித எலுலேலியா உரோமானியக் காலத்திலே இரத்த சாட்சியாக மறித்தவர் என நம்பப்படுகின்றது. இவரது உடல் இப்பெருங்கோவிலின் நிலவறையிலே உள்ளதாக கூறப்படுகின்றது. இது கோதிக் கட்டிடக்கலைக்குப் புகழ் பெற்றது. இவ்வாலயம் பார்சிலோனியா கத்தோலிக்க உயர்-மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். 13 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இவ்வாலயம் கட்டப்பட்டது. இவாலயத்தினுள் உள்ள தோட்டத்தில் குளம் 1448 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதில் தற்போது பதின்மூன்று வெள்ளை நிற வாத்துக்கள் விடப்பட்டுள்ளன (எலுலேலியா கொலை செய்யப்படும் போது அவருக்கு வயது பதின்மூன்று). இவ்வாலய கூரையில் மிருகங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை வீட்டு மற்று புராண ரீதியான மிருகங்களின் சிற்பங்கள் ஆகும்.
பார்செலோனா: அருகிலுள்ள இடங்கள்
Museum of the History of Barcelona
90 m தொலைவில்
Els Quatre Gats
320 m தொலைவில்
La Rambla
390 m தொலைவில்
பிகாசோ அருங்காட்சியகம்
400 m தொலைவில்
Palau de la Música Catalana
410 m தொலைவில்
La Boqueria
430 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.