← பார்செலோனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பிகாசோ அருங்காட்சியகம்
ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தில் உள்ள கலை அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
பிகாசோ அருங்காட்சியகம் என்றால் என்ன?
பிகாசோ அருங்காட்சியகம் (மியூசியூ பிகாசோ) என்னும் அருங்காட்சியகம் ஸ்பெயினில் உள்ள பார்செலோனாவில் உள்ளது.
பிகாசோ அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
பார்செலோனா; ஆயத்தொலைவு 41.3852, 2.1809.
இதன் கதை
பிகாசோ அருங்காட்சியகம் (மியூசியூ பிகாசோ) என்னும் அருங்காட்சியகம் ஸ்பெயினில் உள்ள பார்செலோனாவில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாப்லோ பிக்காசோ என்னும் கலைஞரின் கலை வேலைப்பாடுகளைச் சேகரித்து வைத்துள்ளனர். இவர் வரைந்த 4,249 படங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர். பார்செலோனாவின் லா ரிபெரா என்னும் பகுதியில் உள்ள மாண்ட்கேடா தெருவில் அமைந்துள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக, 1963-ஆம் ஆண்டின் மார்ச்சு ஒன்பதாம் நாளில் திறந்துவைக்கப்பட்டது. இதற்குத் தேசிய அருங்காட்சியகம் என்ற நிலையை காடலோனிய அரசு வழங்கியது.
பார்செலோனா: அருகிலுள்ள இடங்கள்
Santa Maria del Mar
200 m தொலைவில்
Museum of the History of Barcelona
310 m தொலைவில்
பார்சிலோனா பெருங்கோவில்
400 m தொலைவில்
Palau de la Música Catalana
510 m தொலைவில்
Arc de Triomf
620 m தொலைவில்
Els Quatre Gats
630 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.