← கோவா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
குழந்தை இயேசு பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
குழந்தை இயேசு பெருங்கோவில் என்றால் என்ன?
குழந்தை இயேசு பெருங்கோவில் (அ) குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) என்னும் கத்தோலிக்க கிறித்தவ வழிபாட்டிடம் இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்து, உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.
குழந்தை இயேசு பெருங்கோவில் எங்கே உள்ளது?
கோவா; ஆயத்தொலைவு 15.5009, 73.9115.
இதன் கதை
குழந்தை இயேசு பெருங்கோவில் (அ) குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) என்னும் கத்தோலிக்க கிறித்தவ வழிபாட்டிடம் இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்து, உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும். இப்பெருங்கோவிலில் இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சவேரியாரின் உடலின் மீபொருள்கள் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் இந்தியாவில் போர்த்துகீசியர்களின் தலைநகராக விளங்கிய பழைய கோவா நகரில் அமைந்துள்ளது.
கோவா: அருகிலுள்ள இடங்கள்
Churches and convents of Goa
150 m தொலைவில்
தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா
180 m தொலைவில்
பழைய கோவா
240 m தொலைவில்
Church and Convent of St. Francis of Assisi
260 m தொலைவில்
Chapel of St. Catherine
310 m தொலைவில்
Se Cathedral
330 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.