Landmark Wiki

← கோவா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பழைய கோவா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பழைய கோவா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பழைய கோவா என்றால் என்ன?

பழைய கோவா (Old Goa, கொங்கணி:पोरणें गोंय – Pornnem Goem) அல்லது வெல்கா கோவா (வெல்கா போர்த்துக்கீசிய மொழியில் பழைய என்ற பொருளுடையது) இந்திய மாநிலம் கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும்.

பழைய கோவா எங்கே உள்ளது?

கோவா; ஆயத்தொலைவு 15.5030, 73.9120.

இதன் கதை

பழைய கோவா (Old Goa, கொங்கணி:पोरणें गोंय – Pornnem Goem) அல்லது வெல்கா கோவா (வெல்கா போர்த்துக்கீசிய மொழியில் பழைய என்ற பொருளுடையது) இந்திய மாநிலம் கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகரத்தை 15ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான்கள் கட்டினர்; 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டில் பிளேக் நோய்த்தொற்றால் புறக்கணிக்கப்படும்வரை இது போர்த்துகேய இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. பிளேக் நோய் பரவுவதற்கு முன்னர் இங்கு 200,000 பேர் வாழ்ந்திருந்ததாக கருதப்படுகிறது. இந்த நகரத்தின் எச்சங்கள் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய கோவா தற்போதைய தலைநகரம் பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

கோவா: அருகிலுள்ள இடங்கள்

தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா

80 m தொலைவில்

Church and Convent of St. Francis of Assisi

80 m தொலைவில்

Se Cathedral

90 m தொலைவில்

Churches and convents of Goa

90 m தொலைவில்

Chapel of St. Catherine

170 m தொலைவில்

குழந்தை இயேசு பெருங்கோவில்

240 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.