Landmark Wiki

← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மலை மாதா பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

மலை மாதா பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மலை மாதா பெருங்கோவில் என்றால் என்ன?

மலை மாதா பெருங்கோவில் (Basilica of Our Lady of the Mount) அல்லது வழக்கமாக மரியா மலைக் கோவில் (Mount Mary Church) என்று அழைக்கப்படுகின்ற வழிபாட்டிடம் மும்பை உயர்மறைமாவட்டத்தில், மேற்கு மும்பையின் பாந்த்ரா (Bandra) பகுதியில் அமைந்துள்ளது.

மலை மாதா பெருங்கோவில் எங்கே உள்ளது?

மும்பை; ஆயத்தொலைவு 19.0467, 72.8225.

இதன் கதை

மலை மாதா பெருங்கோவில் (Basilica of Our Lady of the Mount) அல்லது வழக்கமாக மரியா மலைக் கோவில் (Mount Mary Church) என்று அழைக்கப்படுகின்ற வழிபாட்டிடம் மும்பை உயர்மறைமாவட்டத்தில், மேற்கு மும்பையின் பாந்த்ரா (Bandra) பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அன்னை மரியாவின் பிறந்த நாள் திருவிழாவான செப்டம்பர் 8ஆம் நாளை அடுத்துவருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று மலை மாதா பெருங்கோவிலில் திருவிழா தொடங்கும். அவ்விழா எட்டு நாள்கள் நீடிக்கும். அதற்கு முன்னால் ஒன்பது நாள் இறைவேண்டல் "நவநாள்" கொண்டாட்டமாக நிகழும். இவ்வாறு இக்கோவிலின் ஆண்டுக் கொண்டாட்டம் 17 நாள்கள் நடைபெறும்.

மும்பை: அருகிலுள்ள இடங்கள்

பாந்திரா-வொர்லி கடற்பாலம்

1.3 km தொலைவில்

Mahim Fort

1.8 km தொலைவில்

Worli Fort

2.6 km தொலைவில்

சைத்திய பூமி

2.7 km தொலைவில்

சித்தி விநாயகர் கோயில், மும்பை

3.4 km தொலைவில்

இரிவா கோட்டை

4.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.