Landmark Wiki

← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இரிவா கோட்டை

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு கோட்டை

பிற மொழிகள்: English

இரிவா கோட்டை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இரிவா கோட்டை என்றால் என்ன?

இரிவா கோட்டை (Riwa Fort) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும்.

இரிவா கோட்டை எங்கே உள்ளது?

மும்பை; ஆயத்தொலைவு 19.0511, 72.8600.

இதன் கதை

இரிவா கோட்டை (Riwa Fort) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். மத்திய மும்பையில் மிதி ஆற்றின் கரையில் உள்ள இக்கோட்டை உள்ளுரில் காலா கில்லா என்றும் கருப்புக் கோட்டை என்றும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.தாராவியின் சேரிகளுக்கு மத்தியில் இரிவா கோட்டை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பம்பாயின் முதல் ஆளுநர் இயெரால்ட் ஆங்கியர் (1669-1677) என்பவரால் இரிவா கோட்டை கட்டப்பட்டது. பெரிய பம்பாய் கோட்டையின் ஒரு பகுதியாக கோட்டை இருந்தது. மேலும் 17 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிசு ஆட்சியாளர்களின் வசம் இருந்த பம்பாயின் வடக்கு பகுதியை இக்கோட்டை அடையாளப்படுத்தியது. அரண்மனையாகவும் ஒரு காவற்கோபுரமாகவும் பயன்படுத்தப்பட்ட இக்கோட்டை போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சல்செட்டு தீவுக்கு எதிராக பிரதேசத்தை பாதுகாத்தது. பிற்காலத்தில் சல்செட்டு தீவு மராத்தியர் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இரிவா கோட்டை மகாராட்டிரா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகத்தின் அதிகாரத்தின் கீழ் வருகிறது.

மும்பை: அருகிலுள்ள இடங்கள்

Mahim Fort

2.6 km தொலைவில்

மலை மாதா பெருங்கோவில்

4.0 km தொலைவில்

சைத்திய பூமி

4.0 km தொலைவில்

பாந்திரா-வொர்லி கடற்பாலம்

4.8 km தொலைவில்

சித்தி விநாயகர் கோயில், மும்பை

4.9 km தொலைவில்

Worli Fort

5.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.