Landmark Wiki

← பிரசெல்சு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ் என்றால் என்ன?

திரு இருதயத் தேசிய பசிலிக்கா (ஆங்கிலம்: National Basilica of the Sacred Heart) என்பது பிரசல்ஸில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க சிறிய பசிலிக்காவும் பங்குத் தேவாலயமும் ஆகும்.

திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ் எங்கே உள்ளது?

பிரசெல்சு; ஆயத்தொலைவு 50.8667, 4.3172.

இதன் கதை

திரு இருதயத் தேசிய பசிலிக்கா (ஆங்கிலம்: National Basilica of the Sacred Heart) என்பது பிரசல்ஸில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க சிறிய பசிலிக்காவும் பங்குத் தேவாலயமும் ஆகும். இத்தேவாலயம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெல்ஜிய விடுதலையின் 75 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுமகமாக 1905 இல் அடையாளபூர்வமாக அரசர் லியோபோல்டினால் முதலாவது கல் வைக்கப்பட்டது. உலக மகா யுத்தங்கள் இரண்டினாலும் கட்டுமானப் பணி தாமதமாகி இறுதியாக 1969 இல் நிறைவு பெற்றது. மெச்சலன் பிரசல்ஸ் தலைமை பேராயருக்கு உரியதான இத்தேவாலயம் பரப்பளவு அடிப்படையில் உலகிலுள்ள பத்து பெரிய உரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகும்.

பிரசெல்சு: அருகிலுள்ள இடங்கள்

Church of Our Lady of Laeken

3.0 km தொலைவில்

La Monnaie

3.2 km தொலைவில்

Grand-Place

3.3 km தொலைவில்

Mini-Europe

3.4 km தொலைவில்

Belgian Comic Strip Center

3.5 km தொலைவில்

அட்டோமியம்

3.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.