← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பிர்லா மந்திர், ஜெய்ப்பூர்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
பிர்லா மந்திர், ஜெய்ப்பூர் என்றால் என்ன?
பிர்லா மந்திர் (Birla Mandir) (இலட்சுமி நாராயணன் கோயில்) என்பது இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும்.
பிர்லா மந்திர், ஜெய்ப்பூர் எங்கே உள்ளது?
செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.8921, 75.8155.
இதன் கதை
பிர்லா மந்திர் (Birla Mandir) (இலட்சுமி நாராயணன் கோயில்) என்பது இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும். இது பல பிர்லா மந்திர்களில் ஒன்றாகும். இது 1988 ஆம் ஆண்டில் பி.எம். பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்டது. மேலும், இது வெண் பளிங்குக் கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இது இந்து லட்சுமி மற்றும் விஷ்ணு (நாராயணன் ) ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ளே தோன்றும் உருவங்களும், மற்ற இந்து கடவுளர்களும், தெய்வங்களும் கீதை மற்றும் உபநிடதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. கோவிலில் தீபாவளி, கிருட்டிண ஜெயந்தி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோயில் தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, அதே போல் மாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை திறந்திருக்கும். இது ஜெய்ப்பூரின் திலக் நகர் பகுதியில் மோதி துங்கரி மலைக்கு அருகில் அமைந்துள்ளது.
செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Moti Dungri
310 m தொலைவில்
இராம்பாக் அரண்மனை, ஜெய்ப்பூர்
990 m தொலைவில்
ஜவஹர் கலா கேந்திரா, ஜெய்ப்பூர்
1.9 km தொலைவில்
திக்கி அரண்மனை
2.0 km தொலைவில்
ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்
2.2 km தொலைவில்
இராஜ் மந்திர் சினிமா
2.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.