Landmark Wiki

← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

திக்கி அரண்மனை

இந்திய கட்டடம்

பிற மொழிகள்: English

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

திக்கி அரண்மனை என்றால் என்ன?

திக்கி அரண்மனை (Diggi Palace) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் அமைந்துள்ள அரச குடும்பத்தினர் வாழ்ந்த ஓர் அரண்மனையாகும்.

திக்கி அரண்மனை எங்கே உள்ளது?

செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9100, 75.8125.

இதன் கதை

திக்கி அரண்மனை (Diggi Palace) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் அமைந்துள்ள அரச குடும்பத்தினர் வாழ்ந்த ஓர் அரண்மனையாகும். இந்த அரண்மனை ஒரு பாரம்பரிய ஆடம்பர விடுதியாக மாற்றப்பட்டது. ஆனால் இதன் ஒரு பகுதியை இன்னும் அரச குடும்பம் ஆக்கிரமித்துள்ளது. இக்குடும்பமே விடுதியை நடத்துகிறது. இங்கு ஆண்டுதோறும் செய்ப்பூர் இலக்கிய விழா 2006 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

இராஜ் மந்திர் சினிமா

660 m தொலைவில்

ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்

720 m தொலைவில்

இராம்பாக் அரண்மனை, ஜெய்ப்பூர்

1.4 km தொலைவில்

Moti Dungri

1.8 km தொலைவில்

பிர்லா மந்திர், ஜெய்ப்பூர்

2.0 km தொலைவில்

ஜந்தர் மந்தர்

2.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.