Landmark Wiki

← யப்பான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஒகசவரா தீவுகள்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஒகசவரா தீவுகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஒகசவரா தீவுகள் என்றால் என்ன?

பொனின் தீவுகள் (Bonin Islands) அல்லது ஒகசவரா தீவுகள் (Ogasawara Islands, 小笠原諸島), என்பது சப்பானில் உள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.

ஒகசவரா தீவுகள் எங்கே உள்ளது?

யப்பான்; ஆயத்தொலைவு 26.9981, 142.2181.

இதன் கதை

பொனின் தீவுகள் (Bonin Islands) அல்லது ஒகசவரா தீவுகள் (Ogasawara Islands, 小笠原諸島), என்பது சப்பானில் உள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இத்தீவுக்கூட்டத்தில் 30 தீவுகள் அகழாய்வு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவை அயன அயல் மண்டலம், வெப்ப வலயம் பகுதிகளின் கீழ் வரும் தீவுகள் ஆகும். தோக்கியோ (SSE) பகுதியைச் சுற்றி 1,000 கிலோமீட்டர்கள் (620 மைல்) சுற்றளவிலும், குவாமில் இருந்து 1,600 கிலோமீட்டர்கள் (1,000 மைல்) சுற்றளவிலும் அமைந்துள்ளன. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த பரப்பளவு 84 சதுர கிலோமீட்டர்கள் (32 சதுரமைல்) ஆகும். இருப்பினும், இரு தீவுகளில் (சிச்சிசீமா, அகசீமா) மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். 2021 கணக்கின்படி, மொத்த மக்கள் தொகை 2,560 ஆகும்.

யப்பான்: அருகிலுள்ள இடங்கள்

Sacred Sites and Pilgrimage Routes in the Kii Mountain Range

979.2 km தொலைவில்

பூஜி மலை

987.2 km தொலைவில்

The Tomioka Silk Mill and Related Industrial Heritage

1076.3 km தொலைவில்

Nemuri-neko

1112.9 km தொலைவில்

Yakushima

1199.3 km தொலைவில்

Amami-Ōshima Island, Tokunoshima Island, northern part of Okinawa Island, and Iriomote Island

1272.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.