Landmark Wiki

← யப்பான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பூஜி மலை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பூஜி மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பூஜி மலை என்றால் என்ன?

பூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும்.

பூஜி மலை எங்கே உள்ளது?

யப்பான்; ஆயத்தொலைவு 35.3608, 138.7275.

இதன் கதை

பூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகின்றனர். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.

யப்பான்: அருகிலுள்ள இடங்கள்

The Tomioka Silk Mill and Related Industrial Heritage

100.5 km தொலைவில்

Nemuri-neko

174.0 km தொலைவில்

Sado mine

301.0 km தொலைவில்

Sacred Sites and Pilgrimage Routes in the Kii Mountain Range

318.8 km தொலைவில்

Historic Monuments and Sites of Hiraizumi

456.4 km தொலைவில்

Iwami Ginzan Silver Mine

571.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.