Landmark Wiki

← மகலாங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

போரோபுதூர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

போரோபுதூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

போரோபுதூர் என்றால் என்ன?

போரோபுதூர் (ஆங்கிலம்: Borobudur அல்லது Barabudur; இந்தோனேசியம்: Candi Borobudur; சாவக மொழி: ꦕꦤ꧀ꦝꦶꦧꦫꦧꦸꦝꦸꦂ]]; மலாய் மொழி: Candhi Barabudhur) என்பது இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவின் மெங்கெலாங் (Magelang Regency) பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும்.

போரோபுதூர் எங்கே உள்ளது?

மகலாங்; ஆயத்தொலைவு -7.6080, 110.2040.

இதன் கதை

போரோபுதூர் (ஆங்கிலம்: Borobudur அல்லது Barabudur; இந்தோனேசியம்: Candi Borobudur; சாவக மொழி: ꦕꦤ꧀ꦝꦶꦧꦫꦧꦸꦝꦸꦂ]]; மலாய் மொழி: Candhi Barabudhur) என்பது இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவின் மெங்கெலாங் (Magelang Regency) பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும். இந்த ஆலய நினைவுச் சின்னம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புகளையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது. இவை, 2672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட கற்சுவர்களாலும், 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமர்ந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன.

மகலாங்: அருகிலுள்ள இடங்கள்

சமுத்ர ரக்சா அருங்காட்சியகம், போரோபுதூர்

370 m தொலைவில்

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர்

430 m தொலைவில்

பாவோன் கோயில், மத்திய சாவகம்

1.7 km தொலைவில்

Gereja Ayam

2.6 km தொலைவில்

Amanjiwo

2.6 km தொலைவில்

மெண்டுத்துக் கோயில், மத்திய சாவகம்

2.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.