Landmark Wiki

← மகலாங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர்

இந்தோனேசிய அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர் என்றால் என்ன?

கர்மவிபங்கா அருங்காட்சியகம் (Museum Karmawibhangga) இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதியில் போரோபுதூர் தொல்பொருள் பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும்.

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர் எங்கே உள்ளது?

மகலாங்; ஆயத்தொலைவு -7.6042, 110.2046.

இதன் கதை

கர்மவிபங்கா அருங்காட்சியகம் (Museum Karmawibhangga) இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதியில் போரோபுதூர் தொல்பொருள் பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது போரோபுதூர் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் மாகேலாங் ரீஜென்சி என்னுமிடத்தில் உள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபுதூர் புத்த நினைவுச்சின்னத்திற்கு வடக்கே சில நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாகும் . போரோபுதூரின் மறைக்கப்பட்ட பாதம் என்னுமிடத்தில் செதுக்கப்பட்ட கர்மவிபங்கா புடைப்புச் சிற்பங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. பிரித்து எடுக்கப்பட்ட சில போரோபுதூர் கற்கள், போரோபுதூர் மற்றும் மத்திய ஜாவாவைச் சுற்றி அமைந்துள்ள இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இங்கு காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் போரோபுதூர் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பைக் கொண்ட தொல்பொருள் கலைப்பொருட்கள் காணப்படுகின்றன. யுனெஸ்கோ வழிகாட்டுதலின் கீழ் 1975 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழான ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் பாரம்பரிய ஜாவானீஸ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகும் : பெண்டோபோ பெவிலியன் கொண்ட ஜாக்லோ வீடு.

மகலாங்: அருகிலுள்ள இடங்கள்

சமுத்ர ரக்சா அருங்காட்சியகம், போரோபுதூர்

160 m தொலைவில்

போரோபுதூர்

430 m தொலைவில்

பாவோன் கோயில், மத்திய சாவகம்

1.7 km தொலைவில்

Gereja Ayam

2.7 km தொலைவில்

மெண்டுத்துக் கோயில், மத்திய சாவகம்

2.8 km தொலைவில்

Amanjiwo

3.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.