Landmark Wiki

← யங்கோன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பொததாங் அடுக்குத் தூபி

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia

பொததாங் அடுக்குத் தூபி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பொததாங் அடுக்குத் தூபி என்றால் என்ன?

பொததாங் அடுக்குத் தூபி மியான்மரில் உள்ள யாங்கன் நகரில், ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள பிரபலமான பெளத்த ஆலயம்.

பொததாங் அடுக்குத் தூபி எங்கே உள்ளது?

யங்கோன்; ஆயத்தொலைவு 16.7685, 96.1720.

இதன் கதை

பொததாங் அடுக்குத் தூபி மியான்மரில் உள்ள யாங்கன் நகரில், ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள பிரபலமான பெளத்த ஆலயம். பொதாதங் என்றும் அழைக்கப்படுகிறது. பொததாங் என்றால் ஆயிரம் வீரர்கள் என்பது பொருளாகும். இந்தத் தூபி 2500 ஆண்டுகளுக்கு முன்னர் மோன் இனத்தவரால் சவேடகன் அடுக்குத் தூபி அமைக்கப்பட்ட அதே காலத்தில் அமைக்கப்பட்டது. இந்தத் தூபி மோன் மொழியில் கயிக்-டி-அட் என அறியப்படுகிறது. தூபியின் உள்ளே வெற்றிடமாக உள்ளது மேலும் கெளதம் புத்தரின் புனித முடிகள் இங்கு இருப்பதால் புனிதத் தலமாகவும் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இந்த பொததாங் தூபி முழுவதுமாக அழிக்கப்பட்டது. போருக்கு பின்னர் மீண்டும் உருவாக்கப்பட்டது.

யங்கோன்: அருகிலுள்ள இடங்கள்

St. Mary's Cathedral

1.3 km தொலைவில்

Maha Bandula Park

1.4 km தொலைவில்

Sule Pagoda

1.6 km தொலைவில்

Musmeah Yeshua Synagogue

2.0 km தொலைவில்

பர்மா காளி கோவில்

2.1 km தொலைவில்

Bogyoke Market

2.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.