← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பௌத்தநாத்து
நேபாள நாட்டில் உள்ள நினைவுத் தூண்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பௌத்தநாத்து என்றால் என்ன?
பௌத்தநாத்து (நேபாளி: बौद्धनाथ) (Baudhanath), நேபாள நாட்டில் திபெத்திய பௌத்தர்களின் பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும்.
பௌத்தநாத்து எங்கே உள்ளது?
காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.7214, 85.3619.
இதன் கதை
பௌத்தநாத்து (நேபாளி: बौद्धनाथ) (Baudhanath), நேபாள நாட்டில் திபெத்திய பௌத்தர்களின் பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத்து கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பௌத்தநாத்து மடாலயம், நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் தேசியத் தலைநகரான காட்மாண்டூ நகரத்தின் கிழக்கில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இமயமலையில் அமைந்துள்ளது. வானளாவிய உயரத்தில் காணப்படும், இப்பழைமையான பௌத்தநாத்து மடாலயத்தின் நினைவுத்தூண் உலகின் பெரியதாகும். பௌத்தநாத்து மடாலயத்தை, உலக தொல்லியற்களங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் அவையின், யுனேஸ்கே நிறுவனம், 1979இல் அறிவித்துள்ளது.
காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்
Guhyeshwari Temple
1.4 km தொலைவில்
பசுபதிநாத் கோவில்
1.8 km தொலைவில்
Kopan Monastery
2.3 km தொலைவில்
நாராயணன்ஹிட்டி அரண்மனை
4.2 km தொலைவில்
Rani Pokhari
4.8 km தொலைவில்
Pancha Kashmiri Takiya Masjid
4.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.