Landmark Wiki

← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பசுபதிநாத் கோவில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பசுபதிநாத் கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பசுபதிநாத் கோவில் என்றால் என்ன?

பசுபதிநாத் கோவில் (நேபாளி: पशुपतिनाथको मन्दिर) உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று.

பசுபதிநாத் கோவில் எங்கே உள்ளது?

காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.7097, 85.3486.

இதன் கதை

பசுபதிநாத் கோவில் (நேபாளி: पशुपतिनाथको मन्दिर) உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காட்மாண்டூ நகரத்தின் கிழக்குப் பகுதியில் பாயும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்

Guhyeshwari Temple

490 m தொலைவில்

பௌத்தநாத்து

1.8 km தொலைவில்

நாராயணன்ஹிட்டி அரண்மனை

2.9 km தொலைவில்

Rani Pokhari

3.3 km தொலைவில்

Pancha Kashmiri Takiya Masjid

3.3 km தொலைவில்

Ratna Park

3.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.