Landmark Wiki

← பெர்லின்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிரண்டன்புர்கு வாயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிரண்டன்புர்கு வாயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிரண்டன்புர்கு வாயில் என்றால் என்ன?

பிரான்டென்போர்க் வாயில் (Brandenburg Gate, இடாய்ச்சு: Brandenburger Tor) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும்.

பிரண்டன்புர்கு வாயில் எங்கே உள்ளது?

பெர்லின்; ஆயத்தொலைவு 52.5163, 13.3777.

இதன் கதை

பிரான்டென்போர்க் வாயில் (Brandenburg Gate, இடாய்ச்சு: Brandenburger Tor) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும். இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இரண்டாம் பிரட்ரிக் வில்லியம் அரசரினால் கட்டளையிடப்பட்டு, 1788 முதல் 1791 வரை சமாதான அடையாளமாக நிர்மானிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளாகி, 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் முழுவதுமாக புணரமைக்கப்பட்டது.

பெர்லின்: அருகிலுள்ள இடங்கள்

Pariser Platz

80 m தொலைவில்

Memorial to the Murdered Jews of Europe

270 m தொலைவில்

ரெய்க்ஸ்டாக் கட்டடம்

280 m தொலைவில்

Potsdamer Platz

820 m தொலைவில்

French Cathedral

1.0 km தொலைவில்

Konzerthaus Berlin

1.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.