Landmark Wiki

← பெர்லின்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ரெய்க்ஸ்டாக் கட்டடம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ரெய்க்ஸ்டாக் கட்டடம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ரெய்க்ஸ்டாக் கட்டடம் என்றால் என்ன?

ரெய்க்ஸ்டாக் கட்டடம் (Reichstag building, இடாய்ச்சு: Reichstagsgebäude; உத்தியோகபூர்வமாக: Plenarbereich Reichstagsgebäude) என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும்.

ரெய்க்ஸ்டாக் கட்டடம் எங்கே உள்ளது?

பெர்லின்; ஆயத்தொலைவு 52.5186, 13.3761.

இதன் கதை

ரெய்க்ஸ்டாக் கட்டடம் (Reichstag building, இடாய்ச்சு: Reichstagsgebäude; உத்தியோகபூர்வமாக: Plenarbereich Reichstagsgebäude) என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது. மேற்கு, கிழக்கு செருமனிகளின் நாடாளுடன்றங்கள் வெவ்வேறு இடங்களின் இயங்கின. 1960 இல் அழிவுற்றிருந்த கட்டடம் பகுதியாக புதுப்பிக்கப்பட்டது. ஆயினும், 3 ஒக்டோபர் 1990 இல் செருமானிய மீளிணைவு வரை முழுமையான புதுப்பித்தல் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின் ஆரம்பிக்கப்பட்ட முழுமையான புதுப்பித்தல் 1999 இல் நிறைவுற்று, செருமானிய நாடாளுடன்ற கூடுமிடமாக மாறியது.

பெர்லின்: அருகிலுள்ள இடங்கள்

பிரண்டன்புர்கு வாயில்

280 m தொலைவில்

Pariser Platz

310 m தொலைவில்

Memorial to the Murdered Jews of Europe

550 m தொலைவில்

Potsdamer Platz

1.1 km தொலைவில்

French Cathedral

1.2 km தொலைவில்

Konzerthaus Berlin

1.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.