← பிரசிலியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பிரசிலியா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பிரசிலியா என்றால் என்ன?
பிரசிலியா (போர்த்துக்கீசம்: Brasília, Portuguese: [bɾaˈziljɐ]) பிரசில் நாட்டின் தலைநகரமாகும்.
பிரசிலியா எங்கே உள்ளது?
பிரசிலியா; ஆயத்தொலைவு -15.7939, -47.8828.
இதன் கதை
பிரசிலியா (போர்த்துக்கீசம்: Brasília, Portuguese: [bɾaˈziljɐ]) பிரசில் நாட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்தா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர். 21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1763 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது. இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.
பிரசிலியா: அருகிலுள்ள இடங்கள்
Cláudio Santoro National Theater
330 m தொலைவில்
Cultural Complex of the Republic
500 m தொலைவில்
பிராசீலியா பேராலயம்
920 m தொலைவில்
Brasília TV Tower
1.2 km தொலைவில்
பிரேசில் தேசியப் பேராயம்
2.1 km தொலைவில்
Monumental Axis
2.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.