Landmark Wiki

← மெக்சிக்கோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கலக்முல்

தொல்லியல் தளம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கலக்முல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கலக்முல் என்றால் என்ன?

கலக்முல் (Calakmul) என்பது மெக்சிக்கோவின் காம்பேச்சியில் உள்ள ஒரு மாயா நாகரிக தொல்பொருள் தளமாகும்.

கலக்முல் எங்கே உள்ளது?

மெக்சிக்கோ; ஆயத்தொலைவு 18.1054, -89.8108.

இதன் கதை

கலக்முல் (Calakmul) என்பது மெக்சிக்கோவின் காம்பேச்சியில் உள்ள ஒரு மாயா நாகரிக தொல்பொருள் தளமாகும். இது பெரிய பெட்டன் பேசின் பகுதியின் காடுகளில் அமைந்துள்ளது. குவாத்தமாலா எல்லையிலிருந்து 35கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், மாயா தாழ்நிலங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த பண்டைய நகரங்களில் இதுவும் ஒன்று.

மெக்சிக்கோ: அருகிலுள்ள இடங்கள்

Calakmul Biosphere Reserve

62.8 km தொலைவில்

Palenque

246.6 km தொலைவில்

Temple of the Inscriptions

246.6 km தொலைவில்

Sian Kaʼan Biosphere Reserve

266.6 km தொலைவில்

எல் காஸ்ட்டீயோ பிரமிட்

314.8 km தொலைவில்

Tlacotalpan

620.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.