Landmark Wiki

← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லா சியோ பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

லா சியோ பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லா சியோ பெருங்கோவில் என்றால் என்ன?

லா சியோ பெருங்கோவில் அல்லது சேவியர் பெருங்கோவில்(ஆங்கிலம்: La Seo Cathedral; எசுப்பானியம்: Catedral del Salvador) என்பது எசுப்பானியாவின் சாரகோசா எனும் இடத்தினிலே அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பேராலயம் ஆகும்.

லா சியோ பெருங்கோவில் எங்கே உள்ளது?

எசுப்பானியா; ஆயத்தொலைவு 41.6546, -0.8759.

இதன் கதை

லா சியோ பெருங்கோவில் அல்லது சேவியர் பெருங்கோவில்(ஆங்கிலம்: La Seo Cathedral; எசுப்பானியம்: Catedral del Salvador) என்பது எசுப்பானியாவின் சாரகோசா எனும் இடத்தினிலே அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இப்பேராலயத்தின் கட்டுமானப்பணிகள் 12 ஆம் நூற்றாண்டிலே ரோமானிசக் கட்டிடக்கலை வடிவிலே ஆரம்பிக்கப்பட்டன, எனினும் இது தற்போது பல்வேறு விதமான கட்டிடக்கலைப்பணிகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இது 1318 ஆம் ஆண்டினில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்

San Pablo (Zaragoza)

870 m தொலைவில்

Aljafería

1.7 km தொலைவில்

Colegiata de Santa Maria la Mayor, Calatayud

72.2 km தொலைவில்

Torre de San Martín

147.0 km தொலைவில்

டெருயெல் பெருங்கோவில்

147.0 km தொலைவில்

San Pedro, Teruel

147.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.