Landmark Wiki

← இரியோ டி செனீரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மீட்பரான கிறிஸ்து

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மீட்பரான கிறிஸ்து
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மீட்பரான கிறிஸ்து என்றால் என்ன?

மீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும்.

மீட்பரான கிறிஸ்து எங்கே உள்ளது?

இரியோ டி செனீரோ; ஆயத்தொலைவு -22.9519, -43.2106.

இதன் கதை

மீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீட்டர்கள் (31 அடி) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர்கள் (130 அடி) உயரமும், 30 மீட்டர்கள் (98 அடி) அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-மீட்டர் (2,300 அடி) உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது. இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் 1922-இல் இருந்து 1931-குள் கட்டப்பட்டதாகும்.

இரியோ டி செனீரோ: அருகிலுள்ள இடங்கள்

Corcovado

130 m தொலைவில்

Parque Lage

970 m தொலைவில்

ரியோ டி ஜெனிரோ தாவரவியல் பூங்கா

2.2 km தொலைவில்

Copacabana

3.5 km தொலைவில்

Copacabana Palace

3.7 km தொலைவில்

America Football Club

4.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.