← இலாகூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தாட்டா தர்பார்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
தாட்டா தர்பார் என்றால் என்ன?
தாட்டா தர்பார் (ஆங்கிலம்: Data Darbar)(உருது: داتا دربار) என்பது பாக்கித்தானிலுள்ள பஞ்சாபின் லாகூர் நகரில் அமைந்துள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய சூஃபி ஆலயம் ஆகும்.
தாட்டா தர்பார் எங்கே உள்ளது?
இலாகூர்; ஆயத்தொலைவு 31.5790, 74.3047.
இதன் கதை
தாட்டா தர்பார் (ஆங்கிலம்: Data Darbar)(உருது: داتا دربار) என்பது பாக்கித்தானிலுள்ள பஞ்சாபின் லாகூர் நகரில் அமைந்துள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய சூஃபி ஆலயம் ஆகும். இது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்ததாக நம்பப்படும் முஸ்லீம் சூஃபி அபுல் ஹசன் அலி கூஜ்விரி என்பவரை அடக்கம் செய்ய இது கட்டப்பட்டது. பொதுவாக தாட்டா கஞ்ச் பக்ச் என அழைக்கப்படுகிறது. இந்த தளம் லாகூரில் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. மேலும் அதன் வருடாந்திர உருசு திருவிழாவிற்கு இலட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இலாகூர்: அருகிலுள்ள இடங்கள்
Lohari Gate
840 m தொலைவில்
பாத்சாகி மசூதி
1.1 km தொலைவில்
Tomb of Allama Iqbal
1.2 km தொலைவில்
Roshnai Gate
1.2 km தொலைவில்
Hazuri Bagh
1.2 km தொலைவில்
இலாகூர் அருங்காட்சியகம்
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.