Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிழக்கு கடலோர பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · Español

கிழக்கு கடலோர பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிழக்கு கடலோர பூங்கா என்றால் என்ன?

கிழக்கு கடலோர பூங்கா, சிங்கப்பூரில் உள்ள கடலோர பூங்காவாகும்.

கிழக்கு கடலோர பூங்கா எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.3040, 103.9264.

இதன் கதை

கிழக்கு கடலோர பூங்கா, சிங்கப்பூரில் உள்ள கடலோர பூங்காவாகும். 185 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த பூங்கா சிங்கப்பூரின் நீளமான கடற்கரை பகுதியாகும். சிங்கப்பூரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். முன்னர் இருந்த கதொங் கடற்பகுதியில், சாங்கி தொடங்கி தஞ்சோங் ரூ வரை சுமார் 15 கிலோ மீட்டார் தொலைவிற்கு இந்த பூங்கா அமைந்து இருக்கிறது.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Masjid Hajjah Fatimah

7.1 km தொலைவில்

Gardens by the Bay

7.1 km தொலைவில்

சிங்கப்பூர் பிளையர்

7.2 km தொலைவில்

Kampong Glam

7.3 km தொலைவில்

Masjid Malabar

7.4 km தொலைவில்

Sultan Mosque

7.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.