Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிங்கப்பூர் பிளையர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

சிங்கப்பூர் பிளையர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிங்கப்பூர் பிளையர் என்றால் என்ன?

சிங்கப்பூர் பிளையர் (Singapore Flyer, சீன மொழி: 新加坡摩天观景轮) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும்.

சிங்கப்பூர் பிளையர் எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2894, 103.8632.

இதன் கதை

சிங்கப்பூர் பிளையர் (Singapore Flyer, சீன மொழி: 新加坡摩天观景轮) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும். இதன் சிறப்பு, இது உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் என்பதாகும். இதன் உயரம் 165 மீட்டர் (541 அடி) ஆகும். இதனால் இந்த ஃப்ளையரில் இருந்து 45 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். அதாவது இந்தோனேசியாவில் உள்ள பட்டம் மற்றும் பின்டான் தீவுகள் மற்றும் மலேசியாவில் உள்ள ஜோஹோரையும் பார்க்க முடியும். இதனை துவங்கிய நாள் அன்று ஒரு ticket 8888 சிங்கப்பூர் வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. 8 என்பது சீனக்கலாச்சாரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்பதால் ஆகும்.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Helix Bridge

350 m தொலைவில்

The Float @ Marina Bay

500 m தொலைவில்

Gardens by the Bay

560 m தொலைவில்

கலை அறிவியல் அருங்காட்சியகம்

580 m தொலைவில்

மரீனா பே சாண்ட்ஸ்

850 m தொலைவில்

Esplanade – Theatres on the Bay

880 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.