Landmark Wiki

← Fez: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பழைய ஃபெஸ் நகரம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

பழைய ஃபெஸ் நகரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பழைய ஃபெஸ் நகரம் என்றால் என்ன?

ஃபெஸ் எல் பாலி (Fes el Bali) என அரபு மொழியில் வழங்கப்படும் பழைய ஃபெஸ் நகரம், மொரோக்கோவிலுள்ள, மிகப் பழையதும், மதிலால் சூழப்பட்டதுமான ஃபெஸ் நகரின் பகுதியாகும்.

பழைய ஃபெஸ் நகரம் எங்கே உள்ளது?

Fez; ஆயத்தொலைவு 34.0625, -4.9725.

இதன் கதை

ஃபெஸ் எல் பாலி (Fes el Bali) என அரபு மொழியில் வழங்கப்படும் பழைய ஃபெஸ் நகரம், மொரோக்கோவிலுள்ள, மிகப் பழையதும், மதிலால் சூழப்பட்டதுமான ஃபெஸ் நகரின் பகுதியாகும். இது இரண்டாம் இத்ரிசிட் இத்ரிஸினால் (Idrisid Idris II.) அமைக்கப்பட்டது. புதிய ஃபெஸ் எனப்படும் நகரின் புதிய பகுதி 1276 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். பழைய ஃபெஸ் நகரமே இரண்டு ஃபெஸ் நகரப் பகுதிகளுள் பெரியது ஆகும். அத்துடன் மக்கள்தொகை அடிப்படையில் உலகில் மிகப்பெரிய தொடர்ச்சியான மோட்டார் வண்டிகளற்ற நகரப் பகுதியாகும். இது 1981 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

Fez: அருகிலுள்ள இடங்கள்

R'cif Mosque

70 m தொலைவில்

அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம்

230 m தொலைவில்

El-Oued Mosque

290 m தொலைவில்

Diwan Mosque

370 m தொலைவில்

Mosque of the Andalusians

400 m தொலைவில்

Funduq al-Najjarin

410 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.