Landmark Wiki

← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இமானுவேல் கோட்டை

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு கோட்டை

பிற மொழிகள்: English

இமானுவேல் கோட்டை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இமானுவேல் கோட்டை என்றால் என்ன?

இமானுவேல் கோட்டை (Fort Emmanuel - இது Fort Manuel என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சியின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும்.

இமானுவேல் கோட்டை எங்கே உள்ளது?

கொச்சி; ஆயத்தொலைவு 9.9663, 76.2391.

இதன் கதை

இமானுவேல் கோட்டை (Fort Emmanuel - இது Fort Manuel என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சியின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும். இது போர்ச்சுகலின் மன்னர் முதலாம் மானுவல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் முதல் போர்த்துகீசிய கோட்டை ஆகும். இந்த இடத்தின் தற்போதைய பெயரானது கோட்டைக் கொச்சி என்பதாகும். இந்த பெயர் இந்தக் கோட்டையினால் வந்தது. மட்டச்சேரிக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியானது பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

கொச்சி: அருகிலுள்ள இடங்கள்

புனித பிரான்சிசு தேவாலயம், கொச்சி

220 m தொலைவில்

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்

450 m தொலைவில்

கொச்சிக் கோட்டை கடற்கரை

570 m தொலைவில்

மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி

2.4 km தொலைவில்

பரதேசி யூதத் தொழுகைக் கூடம்

2.4 km தொலைவில்

புனித அன்னை மரியா பெருங்கோவில்

2.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.