← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் என்றால் என்ன?
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (Santa Cruz Cathedral Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொச்சி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்.
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் எங்கே உள்ளது?
கொச்சி; ஆயத்தொலைவு 9.9650, 76.2430.
இதன் கதை
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (Santa Cruz Cathedral Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொச்சி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும். கேரளத்தின் வரலாற்றுச் சிறப்புடைய இக்கோவில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற கிறித்தவக் கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலைச் சந்தித்து அங்கு வேண்டுதல் நிகழ்த்த ஆண்டுமுழுவதிலும் திருப்பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் செல்கின்றனர்.
கொச்சி: அருகிலுள்ள இடங்கள்
புனித பிரான்சிசு தேவாலயம், கொச்சி
230 m தொலைவில்
கொச்சிக் கோட்டை கடற்கரை
350 m தொலைவில்
இமானுவேல் கோட்டை
450 m தொலைவில்
மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி
1.9 km தொலைவில்
பரதேசி யூதத் தொழுகைக் கூடம்
2.0 km தொலைவில்
செம்பிட்டப்பள்ளி
2.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.