Landmark Wiki

← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

போர் சீசன்சு ஓட்டல், மும்பை

பிற மொழிகள்: English · Bahasa Melayu

போர் சீசன்சு ஓட்டல், மும்பை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

போர் சீசன்சு ஓட்டல், மும்பை என்றால் என்ன?

போர் சீசன் ஹோட்டல், மும்பை (Four Seasons Hotel, Mumbai) ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும்.

போர் சீசன்சு ஓட்டல், மும்பை எங்கே உள்ளது?

மும்பை; ஆயத்தொலைவு 18.9944, 72.8203.

இதன் கதை

போர் சீசன் ஹோட்டல், மும்பை (Four Seasons Hotel, Mumbai) ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும். இது ரொறன்ரோடோரன்டோவினை அடிப்படையாகக் கொண்ட ஃபோர் சீசன் ஆடம்பர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு தங்குமிடங்களின் ஒரு பிரிவாகும். மும்பையின் வளர்ந்துவரும் முக்கிய நகரங்களுள் ஒன்றான வோர்லியில் இது அமைந்துள்ளது. இதில் தற்போது 202 விருந்தினர் அறைகளும், இந்தியாவின் மிகவும் உயரமான மேல்மாடி அருந்தகமும் கொண்டுள்ளது. இதனை லோஹன் அசோசியேட்ஸின் ஜான் அர்சாரியன் வடிவமைத்து கட்டினார்.

மும்பை: அருகிலுள்ள இடங்கள்

Haji Ali Dargah

1.5 km தொலைவில்

சித்தி விநாயகர் கோயில், மும்பை

2.7 km தொலைவில்

அண்டிலியா

3.1 km தொலைவில்

Worli Fort

3.3 km தொலைவில்

சைத்திய பூமி

3.7 km தொலைவில்

மணி பவன், மும்பை

3.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.