← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அண்டிலியா
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español
விரைவான பதில்கள்
அண்டிலியா என்றால் என்ன?
அண்டிலியா (Antilia), என்பது இந்தியாவின் மும்பை நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் வதிவிட வளாகமாகும்.
அண்டிலியா எங்கே உள்ளது?
மும்பை; ஆயத்தொலைவு 18.9681, 72.8095.
இதன் கதை
அண்டிலியா (Antilia), என்பது இந்தியாவின் மும்பை நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் வதிவிட வளாகமாகும். இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குநர் முகேசு அம்பானி அவர்களிற்குச் சொந்தமானது. இது உலகின் மிக விலை உயர்ந்த வீடாகக் கருதப்படுகின்றது. இதனைப் பராமரிக்க மட்டும் அறுநூறு முழுநேரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
மும்பை: அருகிலுள்ள இடங்கள்
மணி பவன், மும்பை
930 m தொலைவில்
Royal Opera House
1.5 km தொலைவில்
கமலா நேரு பூங்கா, மும்பை
1.5 km தொலைவில்
Haji Ali Dargah
1.9 km தொலைவில்
Girgaon Chowpatty
1.9 km தொலைவில்
மும்பா தேவி கோவில்
2.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.