Landmark Wiki

← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கரஜனோய் தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

கரஜனோய் தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கரஜனோய் தேசியப் பூங்கா என்றால் என்ன?

கரஜனோய் தேசியப் பூங்கா (எசுப்பானியா: Parque nacional de Garajonay) என்பது யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

கரஜனோய் தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

எசுப்பானியா; ஆயத்தொலைவு 28.1261, -17.2372.

இதன் கதை

கரஜனோய் தேசியப் பூங்கா (எசுப்பானியா: Parque nacional de Garajonay) என்பது யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 1981 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக ஆரம்பிக்கப்பட்ட இது 1986 ஆம் ஆண்டு உலக பாரம்பரியக்களமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 40 கி.மீ2 (15 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும். 'கரஜனோய்' பாறையின் தோற்றத்தின் பின்னரே இத்தேசிய பூங்காவிற்கு இப்பெயர் வந்தது. இப்பூங்காவின் அஹிகூடிய உயர் புள்ளி 1,487 மீ (4,869 அடி) ஆகும். இங்கு ஒரு பீடபூமியும் உண்டு, அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 790-1,400 மீ உயரமானதாகும்.

எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்

டெயிட் தேசியப் பூங்கா

62.8 km தொலைவில்

San Cristóbal de La Laguna

98.6 km தொலைவில்

Risco Caído

154.9 km தொலைவில்

Doñana National Park

1407.4 km தொலைவில்

Antequera Dolmens Site

1544.2 km தொலைவில்

Historic centre of Córdoba

1586.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.