← லாஸ் ஏஞ்சலஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கெட்டி மையம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கெட்டி மையம் என்றால் என்ன?
கெட்டி மையம் (Getty Center), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின அருகில் அமைந்துள்ளது.
கெட்டி மையம் எங்கே உள்ளது?
லாஸ் ஏஞ்சலஸ்; ஆயத்தொலைவு 34.0775, -118.4750.
இதன் கதை
கெட்டி மையம் (Getty Center), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின அருகில் அமைந்துள்ளது. கெட்டி மைய வளாகத்தில் ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரண்டு அருங்காட்சியகங்கள் உள்ளது. இது ஜீன் பால் கெட்டி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இம்மையம் 16 டிசம்பர் 1997 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இம்மையம் கட்டிடக் கலை மற்றும் அழகிய தோட்டங்களால் நன்கறியப்பட்டுள்ளது. சிறு மலை மீது அமைந்த கெட்டி மையத்திற்கு செல்ல, மலையடிவாரத்தில் கார்கள் வைக்குமிடத்திலிருந்து ஒற்றைத் தண்டூர்தி சேவைகள் உள்ளது. லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் பிரண்ட்வுட் பகுதியில் அமைந்த கெட்டி மையத்திலுள்ள ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லாவை பார்வையிட ஆண்டிற்கு 1.8 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். கெட்டி மையத்தின் ஜீன் கெட்டி அருங்காட்சியகத்தில் இருபதாம் நூற்றாண்டிற்கு முந்தைய ஐரோப்பிய மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த ஓவியங்கள், கல் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், அழகிய கலைப் பொருட்கள் மற்றும் 1830க்கு முந்தைய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.. மேலும் கெட்டி மையத்தின் வெளிபுறங்களில் பழங்கால சிற்பஙகளாலும், சிலைகளாலும் அழகூட்டப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலஸ்: அருகிலுள்ள இடங்கள்
ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்
0 m தொலைவில்
Hammer Museum
3.5 km தொலைவில்
Pierce Brothers Westwood Village Memorial Park and Mortuary
3.8 km தொலைவில்
Playboy Mansion
4.2 km தொலைவில்
The Beverly Hilton
5.8 km தொலைவில்
Santa Monica Pier
8.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.