Landmark Wiki

← லாஸ் ஏஞ்சலஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் என்றால் என்ன?

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் (J.

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

லாஸ் ஏஞ்சலஸ்; ஆயத்தொலைவு 34.0775, -118.4750.

இதன் கதை

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் (J. Paul Getty Museum), பொதுவாக கெட்டி எனப்படும் ஓவியக் காட்சியகம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பிரண்ட்வுட் பகுதியில் கெட்டி மையம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரு வளாகங்களில் செயல்படுகிறது. இதன் நிறுவனர் ஜீன் பால் கெட்டி ஆவார். 2016-இல் மட்டும் கெட்டி அருங்காட்சியகத்தை இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். இவ்வருங்காட்சியகத்தில் மேற்குலகின் மத்திய காலம் முதல் தற்காலம் வரையிலான நெய்யோவியங்கள், கடிகாரங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியகத்தின் கெட்டி வில்லா வளாகத்தில், பண்டைய கிரேக்கம், பண்டைய ரோம் மற்றும் பண்டைய எரித்திரியா நாடுகளின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ்: அருகிலுள்ள இடங்கள்

கெட்டி மையம்

0 m தொலைவில்

Hammer Museum

3.5 km தொலைவில்

Pierce Brothers Westwood Village Memorial Park and Mortuary

3.8 km தொலைவில்

Playboy Mansion

4.2 km தொலைவில்

The Beverly Hilton

5.8 km தொலைவில்

Santa Monica Pier

8.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.