← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிராண்ட் சென்ட்ரல் முனையம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கிராண்ட் சென்ட்ரல் முனையம் என்றால் என்ன?
கிராண்ட் சென்ட்ரல் முனையம் (Grand Central Terminal or Grand Central Station) அல்லது கிராண்ட் சென்ட்ரல் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பரபரப்பான ரயில் நிலையம் ஆகும்.
கிராண்ட் சென்ட்ரல் முனையம் எங்கே உள்ளது?
New York; ஆயத்தொலைவு 40.7528, -73.9772.
இதன் கதை
கிராண்ட் சென்ட்ரல் முனையம் (Grand Central Terminal or Grand Central Station) அல்லது கிராண்ட் சென்ட்ரல் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். 67 ரயில் பாதைகள் மற்றும் 44 நடைபாதை மேடைகளுடன் உலகின் மிகபெரிய ரயில் நிலையமாக இயங்கி வருகிறது. இவற்றில் 41 பாதைகள் முதல் அடுக்கிலும் 26 கீழ் அடுக்கிலும் உள்ளன. டிராவல் + லெய்சர் இதழ் இந்த ரயில் முனையத்தை உலகின் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட சுற்றுலா தளம் வரிசையில் ஆறாவதாக குறிப்பிடுகிறது.
New York: அருகிலுள்ள இடங்கள்
கிரைஸ்லர் கட்டிடம்
200 m தொலைவில்
New York Public Library Main Branch
400 m தொலைவில்
Waldorf Astoria New York
470 m தொலைவில்
Morgan Library & Museum
540 m தொலைவில்
Rockefeller Foundation
560 m தொலைவில்
Bryant Park
580 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.