← பேங்காக்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெரிய அரண்மனை, தாய்லாந்து
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பெரிய அரண்மனை, தாய்லாந்து என்றால் என்ன?
பெரிய அரண்மனை (Grand Palace, தாய்: พระบรมมหาราชวัง,}}) தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
பெரிய அரண்மனை, தாய்லாந்து எங்கே உள்ளது?
பேங்காக்; ஆயத்தொலைவு 13.7501, 100.4920.
இதன் கதை
பெரிய அரண்மனை (Grand Palace, தாய்: พระบรมมหาราชวัง,}}) தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1782லிருந்து, இந்த அரண்மனை சியாம் வம்சத்தின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாகும். 1925 ஆம் ஆண்டு வரை ராஜா, அவரது அரச நீதிமன்றம் மற்றும் அரசாங்கம் இந்த அரண்மனை வளாகத்தில் செயல்பட்டனர். தற்போதைய மன்னர், கிங் பூமிபால் அதுல்யாதெச் (ராமா IX) , தற்போது சித்ரலதா அரண்மனை வளாகத்தில் வசிக்கிறார், ஆனால் பெரிய அரண்மனை இன்னும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல அரச விழாக்கள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் அரண்மனை வளாகத்தினுள் நடைபெறுகிறது. இந்த அரண்மனை தாய்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களில் ஒன்றாகும்.
பேங்காக்: அருகிலுள்ள இடங்கள்
வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்
150 m தொலைவில்
Wat Pho
450 m தொலைவில்
Sanam Luang
560 m தொலைவில்
வாட் அருண்
800 m தொலைவில்
பாங்காக் தேசிய அருங்காட்சியகம்
820 m தொலைவில்
Wat Suthat
990 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.