Landmark Wiki

← பேங்காக்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வாட் அருண்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

வாட் அருண்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வாட் அருண் என்றால் என்ன?

வாட் அருண் (Wat Arun) என்பது தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் உள்ள ஒரு பௌத்தக் கோயில் ஆகும்.

வாட் அருண் எங்கே உள்ளது?

பேங்காக்; ஆயத்தொலைவு 13.7436, 100.4889.

இதன் கதை

வாட் அருண் (Wat Arun) என்பது தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் உள்ள ஒரு பௌத்தக் கோயில் ஆகும். இக்கோவில் சாவோ பிராயா ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முழுப்பெயர் வாட் அருண்ரட்சவரரம் ரட்சவோரமகாவிகாரா என்பது. இக்கோயில் இதன் நடுவில் இருக்கும் பிராங் என்று அழைக்கப்படும் கோபுரத்திற்காகப் பெயர் பெற்றது. இதனைச் சுற்றிலும் நான்கு சிறிய பிராங் கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் கட்டப்பட்ட போது வாட் மகோக் எனவும் பின்னர் தக்சின் மன்னனுடைய காலத்தில் வாட் சேங் எனவும் அழைக்கப்பட்டது. மோங்குட் (நான்காம் ராமா) மன்னனே தற்போதைய பெயரான வாட் அருண்ரட்சவரரம் என்பதை இட்டார்.

பேங்காக்: அருகிலுள்ள இடங்கள்

Wat Pho

600 m தொலைவில்

பெரிய அரண்மனை, தாய்லாந்து

800 m தொலைவில்

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்

950 m தொலைவில்

Sanam Luang

1.3 km தொலைவில்

Wat Suthat

1.5 km தொலைவில்

பாங்காக் தேசிய அருங்காட்சியகம்

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.