Landmark Wiki

← சிகாகோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிரான்ட் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

கிரான்ட் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிரான்ட் பூங்கா என்றால் என்ன?

கிரான்ட் பூங்கா (Grant park, முன்னதாக லேக் பார்க்) சிகாகோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா.

கிரான்ட் பூங்கா எங்கே உள்ளது?

சிகாகோ; ஆயத்தொலைவு 41.8758, -87.6189.

இதன் கதை

கிரான்ட் பூங்கா (Grant park, முன்னதாக லேக் பார்க்) சிகாகோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 319 ஏக்கர்கள் அல்லது 1.29 சதுர கி.மீ.. சிகாகோவின் நடுவில் இருக்கும் இப்பூங்காவில் மில்லெனியம் பூங்கா, பக்கிங்ஹாம் நீர்வீழ்ச்சி, சிகாகோவின் கலை நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. அமெரிக்க குடியரசுத் தலைவரும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தளபதியுமான யுலீசசு எசு. கிரான்ட்டின் நினைவாகல் இப்பூங்கா பெயரிடப்பட்டது. இதன் வடக்கில் ரான்டொல்ப் தேருவும் தெற்கில் ரூஸ்வேல்ட் சாலையும் மேற்கில் மிச்சிகன் அவென்யூ மற்றும் கிழக்கில் மிச்சிகன் ஏரியும் உள்ளன. இப்பூங்கா சிகாகோவின் முற்றம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது

சிகாகோ: அருகிலுள்ள இடங்கள்

Buckingham Fountain

10 m தொலைவில்

Auditorium Building

530 m தொலைவில்

மில்லெனியம் பூங்கா

800 m தொலைவில்

Jay Pritzker Pavilion

840 m தொலைவில்

Cloud Gate

850 m தொலைவில்

Monadnock Building

890 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.