← டெல் அவீவ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம்
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம் என்றால் என்ன?
டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Tel Aviv) என்பது டெல் அவீவ்வில் அமைந்துள்ள ஒரு டெல் அவீவ் யூத தொழுகைக் கூடமாகும்.
டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம் எங்கே உள்ளது?
டெல் அவீவ்; ஆயத்தொலைவு 32.0644, 34.7722.
இதன் கதை
டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Tel Aviv) என்பது டெல் அவீவ்வில் அமைந்துள்ள ஒரு டெல் அவீவ் யூத தொழுகைக் கூடமாகும். 1922 இல் வடிவமைக்கப்பட்ட இது 1926 இல் பூர்த்தியானது. 1970 இல் புதிய வெளி வளைவுகளுடன் புதுப்பிக்கப்பட்டது. இது பெரிய குவிமாடத்தையும் பாரிய கண்ணாடி சன்னல்களையும் கொண்டுள்ளது. கண்ணாடி சன்னல்கள் பெரும் இன அழிப்பு காலத்தில் ஐரோப்பாவில் அழிக்கப்பட்ட யூத தொழுகைக் கூடங்களில் சன்னல் மாதிரிகளாகவுள்ளன.
டெல் அவீவ்: அருகிலுள்ள இடங்கள்
Independence Hall (Israel)
220 m தொலைவில்
Rothschild Boulevard
470 m தொலைவில்
Carmel Market
570 m தொலைவில்
ஹசன் பக் பள்ளிவாசல்
840 m தொலைவில்
White City
1.1 km தொலைவில்
Habima Theatre
1.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.