Landmark Wiki

← டெல் அவீவ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஹசன் பக் பள்ளிவாசல்

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia

ஹசன் பக் பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஹசன் பக் பள்ளிவாசல் என்றால் என்ன?

ஹசன் பக் பள்ளிவாசல் (அரபி: مسجد حسن بك), ஹசன் பே பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படுகிறது', இசுரேலில் உள்ள யோப்பா நகரத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.

ஹசன் பக் பள்ளிவாசல் எங்கே உள்ளது?

டெல் அவீவ்; ஆயத்தொலைவு 32.0664, 34.7636.

இதன் கதை

ஹசன் பக் பள்ளிவாசல் (அரபி: مسجد حسن بك), ஹசன் பே பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படுகிறது', இசுரேலில் உள்ள யோப்பா நகரத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல்களில் ஒன்றாகும். சமீபத்திய ஆண்டுகளில், இது மிகவும் சர்ச்சைக்குரிய தளமாக இருந்து வருகிறது.. ஹசன் பக் பள்ளிவாசல் 1916 ஆம் ஆண்டில் அரபு யாபாவின் வடக்கு எல்லையில் கட்டப்பட்டது மற்றும் இதன் வரலாறு அரபு-யூத மோதலின் பல்வேறு கட்டங்களுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் உதுமானிய அரசு மற்றும் பிரித்தானிய அரசின் கீழ் சமூக மோதலாகத் தொடங்கி இன்று வரை நீடித்து வருகிறது. இது பல்வேறு சந்தர்ப்பங்களில் காரசாரமான விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்த சர்ச்சைக்கு இடமாக இருந்து வருகிறது, மேலும் யோப்பா முஸ்லிம்களுடன் ஆழ்ந்த அடையாள மற்றும் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளது. இதன் உதுமினாய-பாணி கட்டிடக்கலையானது அதன் அருகே தற்போது அமைந்துள்ள தற்கால நவீன உயர்ந்த கட்டிடங்களுடன் கடுமையாக மாறுபடுகிறது. இது யோப்பாக்கு செல்லும் விரைவுச்சாலையில் நடுநிலக் கடல் மற்றும் நெவே செடக்கு பகுதிக்கு இடையில் அமைந்துள்ளது.

டெல் அவீவ்: அருகிலுள்ள இடங்கள்

Carmel Market

570 m தொலைவில்

Independence Hall (Israel)

790 m தொலைவில்

டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம்

840 m தொலைவில்

Trumpeldor Cemetery

1.2 km தொலைவில்

Rothschild Boulevard

1.3 km தொலைவில்

Jaffa Clock Tower

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.