Landmark Wiki

← காலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இக்கடுவை தேசிய வனம்

பிற மொழிகள்: English

இக்கடுவை தேசிய வனம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இக்கடுவை தேசிய வனம் என்றால் என்ன?

இக்கடுவை தேசிய வனம் அல்லது ஹிக்கடுவை தேசிய வனம் (Hikkaduwa National Park) இலங்கை உள்ள மூன்று கடல்சார் தேசிய பூங்காக்களில் ஒன்று ஆகும்.

இக்கடுவை தேசிய வனம் எங்கே உள்ளது?

காலி; ஆயத்தொலைவு 6.1450, 80.0925.

இதன் கதை

இக்கடுவை தேசிய வனம் அல்லது ஹிக்கடுவை தேசிய வனம் (Hikkaduwa National Park) இலங்கை உள்ள மூன்று கடல்சார் தேசிய பூங்காக்களில் ஒன்று ஆகும். இங்கு உயிரியற் பல்வகைமையின் உயர் கடல் நீரடி பவளப் பாறைகள் காணப்படுகின்றன. இப்பகுதி வனவிலங்குகள் காப்பக மே 18, 1979 அன்று அறிவிக்கப்பட்டு, ஆகத்து 14, 1988 அன்று தேசிய ஓதுக்கி வைக்கப்பட்ட பகுதியாக நில விரிவாக்கத்துடன் இன்றை செய்யப்பட்டது. கடந்த 25 வருடங்களில் வருகையாளர்களின் எண்ணிக்கை பவளப்பாறைகளின் குறைவினை அதிகரித்தது. இதனால், செப்டம்பர் 19, 2002 அன்று தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.

காலி: அருகிலுள்ள இடங்கள்

Island Hermitage

6.5 km தொலைவில்

Wakwella Bridge

11.7 km தொலைவில்

புனித மரியாள் பேராலயம், காலி

18.0 km தொலைவில்

காலி தேசிய நூதனசாலை

18.8 km தொலைவில்

Groote Kerk

18.9 km தொலைவில்

All Saints' Church

19.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.