Landmark Wiki

← காலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித மரியாள் பேராலயம், காலி

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

புனித மரியாள் பேராலயம், காலி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித மரியாள் பேராலயம், காலி என்றால் என்ன?

இலங்கையின் தென்மாகாணத்தின் தலைநகரமான காலியில் உள்ள புனித மரியாள் பேராலயம் காலி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பேராலயம் ஆகும்.

புனித மரியாள் பேராலயம், காலி எங்கே உள்ளது?

காலி; ஆயத்தொலைவு 6.0361, 80.2127.

இதன் கதை

இலங்கையின் தென்மாகாணத்தின் தலைநகரமான காலியில் உள்ள புனித மரியாள் பேராலயம் காலி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது காலி நகரத்தின் முக்கியமான ஒரு கட்டிடமாக விளங்குகிறது. இப் பேராலயம் இயேசு சபையினரால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்டது. பெல்சியம் நாட்டினரும், இயேசு சபையைச் சேர்ந்தவருமான யோசேப் வான் ரீத் இதன் முதல் ஆயராக இருந்தார்.

காலி: அருகிலுள்ள இடங்கள்

காலி தேசிய நூதனசாலை

870 m தொலைவில்

Groote Kerk

1.0 km தொலைவில்

காலி தேசிய சமுத்திர நூதனசாலை

1.1 km தொலைவில்

All Saints' Church

1.1 km தொலைவில்

Galle Fort Hotel

1.2 km தொலைவில்

காலிக் கோட்டை

1.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.