← சிகாகோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வீட்டு காப்புறுதிக் கட்டடம்
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
வீட்டு காப்புறுதிக் கட்டடம் என்றால் என்ன?
உலகின் முதல் வானளாவி (First Skyscraper) ஆக அமெரிக்காவில், 1885 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டு காப்புறுதிக் கட்டடம் (Home Insurance Building) எனக் கருதப்படுகிறது.
வீட்டு காப்புறுதிக் கட்டடம் எங்கே உள்ளது?
சிகாகோ; ஆயத்தொலைவு 41.8796, -87.6320.
இதன் கதை
உலகின் முதல் வானளாவி (First Skyscraper) ஆக அமெரிக்காவில், 1885 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டு காப்புறுதிக் கட்டடம் (Home Insurance Building) எனக் கருதப்படுகிறது. இது 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடமாகும். இதன் உயரம் 138 அடிகள் ஆகும். 1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த உயரமான கட்டம் இதுவாகவே இருந்துள்ளது. இந்த கட்டடத்தையே உலகின் முதல் வானளாவி எனப்படுகின்றது. இக்கட்டடம் செங்கல் மற்றும் இரும்புகளால் கட்டப்பட்டதாகும். இதன் கட்டடக் கலைஞர் "வில்லியம் லெபறொன் ஜென்னி" (William LeBaron Jenney) என்பவராகும். இக்கட்டடம் 1931 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டுவிட்டது.
சிகாகோ: அருகிலுள்ள இடங்கள்
Chicago Board of Trade Building
170 m தொலைவில்
Franklin Center
220 m தொலைவில்
Chase Tower
270 m தொலைவில்
Monadnock Building
320 m தொலைவில்
சியேர்ஸ் கோபுரம்
320 m தொலைவில்
Grant Thornton Tower
600 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.