Landmark Wiki

← சீனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஹுவாங்லோங்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

ஹுவாங்லோங்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஹுவாங்லோங் என்றால் என்ன?

ஹுவாங்லோங் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோங்பான் என்னும் இடத்திலுள்ள மனதுக்கினிய காட்சிகளைக் கொண்டதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான ஒரு பகுதியாகும்.

ஹுவாங்லோங் எங்கே உள்ளது?

சீனா; ஆயத்தொலைவு 32.7432, 103.8330.

இதன் கதை

ஹுவாங்லோங் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோங்பான் என்னும் இடத்திலுள்ள மனதுக்கினிய காட்சிகளைக் கொண்டதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான ஒரு பகுதியாகும். இது, சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இருந்து வடக்கு-வடமேற்காக 150 கி.மீ. தொலைவில் மின்ஷான் மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இப் பகுதி, சிறப்பாக ஹுவாங்லோங்கு, கல்சைட்டுப் படிவுகளால் உருவான பல நிறக் குளங்களாலும்; பல்வகைப்பட்ட காட்டுச் சூழல்முறைமை, பனிமூடிய மலை உச்சிகள், அருவிகள், வெப்ப ஊற்றுக்கள் என்பவற்றால் பெயர் பெற்றது. ஹுவாங்லோங், பெரிய பாண்டாக்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. ஹுவாங்லோங் 1992 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

சீனா: அருகிலுள்ள இடங்கள்

ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு

51.2 km தொலைவில்

Sichuan Giant Panda Sanctuaries

226.5 km தொலைவில்

World Heritage site No. 779

355.7 km தொலைவில்

Dazu Rock Carvings

381.1 km தொலைவில்

தான்சியா நிலவமைப்பு

525.0 km தொலைவில்

Western Xia mausoleums

662.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.