Landmark Wiki

← சீனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு என்றால் என்ன?

33°13′N 103°55′E ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இயற்கை காப்பகம் ஆகும்.

ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு எங்கே உள்ளது?

சீனா; ஆயத்தொலைவு 33.2000, 103.9000.

இதன் கதை

33°13′N 103°55′E ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இயற்கை காப்பகம் ஆகும். இது பல மட்டங்களில் அமைந்த அருவிகளுக்கும், பல நிறங்களிலான ஏரிகளுக்கும் பெயர் பெற்றது. 1992 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. காக்கப்பட்ட பகுதிகளுக்கான IUCN வகைப்பாட்டு முறைமையின்படி, இது வகை V (காக்கப்பட்ட நிலத்தோற்றம்) என்பதற்குள் அடங்கும்.

சீனா: அருகிலுள்ள இடங்கள்

ஹுவாங்லோங்

51.2 km தொலைவில்

Sichuan Giant Panda Sanctuaries

276.5 km தொலைவில்

World Heritage site No. 779

406.6 km தொலைவில்

Dazu Rock Carvings

423.9 km தொலைவில்

தான்சியா நிலவமைப்பு

569.3 km தொலைவில்

Western Xia mausoleums

611.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.