Landmark Wiki

← ஈப்போ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கெல்லீஸ் கோட்டையகம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu

கெல்லீஸ் கோட்டையகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கெல்லீஸ் கோட்டையகம் என்றால் என்ன?

கெல்லீஸ் காசல் (Kellie's Castle அல்லது Kellie's Folly) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தின், கிந்தா மாவட்டத்தின் பத்து காஜாவில் உள்ள ஓர் அரண்மனை ஆகும்.

கெல்லீஸ் கோட்டையகம் எங்கே உள்ளது?

ஈப்போ; ஆயத்தொலைவு 4.4744, 101.0878.

இதன் கதை

கெல்லீஸ் காசல் (Kellie's Castle அல்லது Kellie's Folly) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தின், கிந்தா மாவட்டத்தின் பத்து காஜாவில் உள்ள ஓர் அரண்மனை ஆகும். வேலை முடிவுபெறாத, பாழடைந்த மாளிகையானது, இசுக்கொட்லாந்து பண்ணையரான வில்லியம் கெல்லி-ஸ்மித் என்பவரால் கட்டப்பட்டது. இதனைத் தன் மனைவிக்கு அன்புப் பரிசாக அளிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் காலமானதால், நிறைவுறாமல் நிற்கிறது. கெல்லியின் அரண்மனையானது ராயா ஆறு (சுங்கை ராயா) அருகே அமைந்துள்ளது.

ஈப்போ: அருகிலுள்ள இடங்கள்

Sam Poh Tong Temple

10.4 km தொலைவில்

Paloh Street Mosque

12.9 km தொலைவில்

Panglima Kinta Mosque

13.3 km தொலைவில்

Sultan Idris Shah II Mosque

13.6 km தொலைவில்

ஈப்போ தொடருந்து நிலையம்

13.8 km தொலைவில்

நிலவியல் அருங்காட்சியகம்

14.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.