← மலேசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கினபாலு பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கினபாலு பூங்கா என்றால் என்ன?
கினபாலு பூங்கா (Kinabalu Park) 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மலேசியாவின் முதல் தேசிய பூங்கா ஆகும்.
கினபாலு பூங்கா எங்கே உள்ளது?
மலேசியா; ஆயத்தொலைவு 6.1500, 116.6500.
இதன் கதை
கினபாலு பூங்கா (Kinabalu Park) 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மலேசியாவின் முதல் தேசிய பூங்கா ஆகும். டிசம்பர் 2000இல் மலேசியாவின் முதல் உலக மரபுரிமை தளமாக, யுனெஸ்கோவால் அறிவிக்கப்படது. இப் பூங்கா "தனித்துவமான உலகளாவிய மதிப்புகள்" மற்றும் உலகின் மிக முக்கியமான உயிரியல் தளங்களில் ஒன்றாகும். இங்கு, 326 பறவைகள் மற்றும் சுமார் 100 பாலூட்டிகள், மற்றும் 110 வகையான ஊர்வன இனங்கள் உள்ளன. இப் பூங்கா, கிழக்கு மலேசியாவிலுள்ள கினபாலு சபாவின் போர்னியோ என்ற இடத்தில் உள்ளது, இது கினபாலு மலையைச் சுற்றியுள்ள 754 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது, இது 4,095.2 மீட்டர் உயரமுள்ள போர்னியோ தீவின் மிக உயர்ந்த மலையாகும். இது சபா மற்றும் மலேசியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 1967 ஆம் ஆண்டில், 987,653 பார்வையாளர்கள் மற்றும் 43,430 மலை ஏறுபவர்கள் இப் பூங்காவை பார்வையிட்டனர்.
மலேசியா: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.