Landmark Wiki

← கேப் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா

பிற மொழிகள்: English · Español

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா என்றால் என்ன?

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா (Kirstenbosch National Botanical Garden) என்ற இந்த முக்கியமான தாவரவியல் பூங்கா, தென்னாப்பிரிக்கா நாட்டிலுள்ள, மேசை மலையின் கிழக்கு அடிவாரத்தில், கேப் டவுன் நகரில் உள்ளது.

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா எங்கே உள்ளது?

கேப் டவுன்; ஆயத்தொலைவு -33.9875, 18.4325.

இதன் கதை

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா (Kirstenbosch National Botanical Garden) என்ற இந்த முக்கியமான தாவரவியல் பூங்கா, தென்னாப்பிரிக்கா நாட்டிலுள்ள, மேசை மலையின் கிழக்கு அடிவாரத்தில், கேப் டவுன் நகரில் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பத்து தேசிய தாவரவியல் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். இதில் தென்னாப்பிரிக்காவின் ஆறு வேறுபட்ட உயிர்மச் சூழ்நிலைகளில் ஐந்து உயிரிமங்கள் பேணப்படுகின்றன. இங்கு அகணியத் தாவரங்களை, அதற்குரிய சூழல்களில் பயிரிட்டு வளர்க்கின்றனர். 1913 ஆம் ஆண்டு இது தென்னாப்பிரிக்காவின் தாவர வளங்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது.

கேப் டவுன்: அருகிலுள்ள இடங்கள்

Woodhead Dam

3.1 km தொலைவில்

மேசை மலை

3.5 km தொலைவில்

Devil's Peak

3.7 km தொலைவில்

Groote Schuur

3.9 km தொலைவில்

Jagger Library

4.2 km தொலைவில்

Rhodes Memorial

4.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.