Landmark Wiki

← கேப் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மேசை மலை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மேசை மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மேசை மலை என்றால் என்ன?

மேசை மலை (Table Mountain, கோய்கோய் மொழி: ஹோரிக்வாகோ, ஆபிரிக்கான மொழி: டாபெல்பெர்கு) தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திற்கு அருகிலுள்ள, முதன்மையான அடையாளச் சின்னமாக உருவாகியுள்ள தட்டைப் பரப்பு மலை ஆகும்.

மேசை மலை எங்கே உள்ளது?

கேப் டவுன்; ஆயத்தொலைவு -33.9622, 18.4099.

இதன் கதை

மேசை மலை (Table Mountain, கோய்கோய் மொழி: ஹோரிக்வாகோ, ஆபிரிக்கான மொழி: டாபெல்பெர்கு) தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திற்கு அருகிலுள்ள, முதன்மையான அடையாளச் சின்னமாக உருவாகியுள்ள தட்டைப் பரப்பு மலை ஆகும். இது கேப் டவுன் கொடியிலும் மற்ற அரசு சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புள்ள இந்த மலையில் வருகையாளர்களுக்காக தொங்கூர்திகள் அமைக்கப்பட்டுள்ளன; மலைநடை செல்வோருக்கும் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேசை மலைத் தேசியப் பூங்காவின் அங்கமாக இந்த மலை உள்ளது.

கேப் டவுன்: அருகிலுள்ள இடங்கள்

Woodhead Dam

1.7 km தொலைவில்

Molteno Dam

2.6 km தொலைவில்

Devil's Peak

2.8 km தொலைவில்

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா

3.5 km தொலைவில்

Lion's Head

3.6 km தொலைவில்

Iziko South African Museum

3.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.