Landmark Wiki

← ஆங்காங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிம் சா சுயி பள்ளிவாசல்

ஹாங்காங்கில் உள்ள பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய மையம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia

சிம் சா சுயி பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிம் சா சுயி பள்ளிவாசல் என்றால் என்ன?

கவுலூன் பள்ளிவாசல் (Kowloon Masjid) ஹொங்கொங்கில் உள்ள நான்கு பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.

சிம் சா சுயி பள்ளிவாசல் எங்கே உள்ளது?

ஆங்காங்; ஆயத்தொலைவு 22.2987, 114.1717.

இதன் கதை

கவுலூன் பள்ளிவாசல் (Kowloon Masjid) ஹொங்கொங்கில் உள்ள நான்கு பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகும். இதனை "சிம் சா சுயி பள்ளிவாசல்" என்றே இங்குள்ளவர்களால் அழைக்கப்படுகிறது; காரணம் இப்பள்ளி வாசல் சிம் சா சுயி நகரில், நாதன் வீதியில் இருப்பதனாலாகும். சுங்கிங் கட்டடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்திலேயே இப்பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசலின் அமைவு, நாதன் வீதியை முகப்பாகவும், மற்ற மூன்று பக்கங்களையும் கவ்லூன் பூங்காவையும் அமைவிடமாகக் கொண்டுள்ளது. தற்போது சிம் சா சுயி நகரில் இருக்கும் மிகப் பெரிய இஸ்லாமிய மையமாகவும் இது விளங்கின்றது. இப்பள்ளிவாசலில் தோராயமாக 2000 பேர் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபடக்கூடிய இட வசதி உள்ளது.

ஆங்காங்: அருகிலுள்ள இடங்கள்

சுங்கிங் கட்டடம்

270 m தொலைவில்

கவுலூன் பூங்கா

360 m தொலைவில்

The Peninsula Hong Kong

380 m தொலைவில்

வான்வெளி அருங்காட்சியம்

480 m தொலைவில்

Hong Kong Cultural Centre

560 m தொலைவில்

Hong Kong Museum of Art

580 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.