Landmark Wiki

← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கும்பேஷ்வரர் கோயில்

பிற மொழிகள்: English · Español

கும்பேஷ்வரர் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கும்பேஷ்வரர் கோயில் என்றால் என்ன?

கும்பேஷ்வரர் கோயில் (Kumbheshwar Temple) (कुम्भेश्वर मन्दिर) நேபாளத்தின் பழைமை வாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்றாகும்.

கும்பேஷ்வரர் கோயில் எங்கே உள்ளது?

காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.6767, 85.3258.

இதன் கதை

கும்பேஷ்வரர் கோயில் (Kumbheshwar Temple) (कुम्भेश्वर मन्दिर) நேபாளத்தின் பழைமை வாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பதான் நகரத்திலிருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் நேபாள மன்னர் ஜெயஷ்தித மல்லரால் 1392-இல் கட்டப்பட்டது. இக்கோயில் ஐந்து அடுக்குகள் கொண்டது. கும்பேஷ்வரர் கோயில் மரச்சிற்பங்களுக்கு புகழ் பெற்றது. இக்கோயிலை நோக்கி பெரிய நந்தி சிலை அமைந்துள்ளது. இக்கோயில் பௌத்த அடுக்குத் தூபி கட்டிடப் பாணியில் கட்டப்பட்டது. கும்பேஷ்வரர் கோயில் வளாகத்தில் பகளாமுகி கோயில், உன்மத்த பைரவர் கோயில்கள் அமைந்துள்ளது.

காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்

Hiranya Varna Mahavihar

190 m தொலைவில்

பதான் அரண்மனை சதுக்கம்

370 m தொலைவில்

Patan Museum

400 m தொலைவில்

Central Zoo

1.5 km தொலைவில்

Assumption of the Blessed Virgin Mary Cathedral

1.9 km தொலைவில்

Shahid Gate

2.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.